உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குடியரசு தினத்துக்கு அணிவகுப்பு ஒத்திகை

குடியரசு தினத்துக்கு அணிவகுப்பு ஒத்திகை

குடியரசு தினத்துக்கு அணிவகுப்பு ஒத்திகைசேலம், :சேலம் காந்தி மைதானத்தில், வரும், 26ல் குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. அதை முன்னிட்டு, போலீஸ் துறை சார்பில் குமாரசாமிப்பட்டியில் உள்ள, மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், போலீஸ் அணிவகுப்பு மரியாதை ஒத்திகை நேற்று நடந்தது. துப்பாக்கி ஏந்தி போலீசார் பங்கேற்றனர். மேலும் அங்கு சுத்தப்படுத்தும் பணி நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை