உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேகோ ஆலை தொட்டியில்விழுந்த தொழிலாளி சாவு

சேகோ ஆலை தொட்டியில்விழுந்த தொழிலாளி சாவு

சேகோ ஆலை தொட்டியில்விழுந்த தொழிலாளி சாவுஆத்துா : ஆத்துார் அருகே வளையமாதேவி, செக்காரமேட்டை சேர்ந்தவர் மணிகண்டன், 43. மஞ்சினியில் உள்ள நாகராஜ், 50, என்பவரது சேகோ ஆலையில் கூலி வேலை செய்து வந்தார். நேற்று காலை, 6:00 மணிக்கு, ஆலையின் அழுக்கு மாவு தொட்டி வழியே நடந்து சென்ற மணிகண்டன், தவறி, 15 அடி ஆழ தொட்டியில் விழுந்து உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றி, ஆத்துார் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை