உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பைக் மோதி மூதாட்டி பலி

பைக் மோதி மூதாட்டி பலி

பைக் மோதி மூதாட்டி பலிசேலம்: சேலம், சேலத்தாம்பட்டி ஹவுசிங் போர்டை சேர்ந்த ஆறுமுகம் மனைவி பார்வதி, 75. இவர் நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு, சிவதாபுரத்தில் உள்ள மண்டபம் அருகே நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, 'பல்சர்' பைக் மோதியதில், படுகாயம் அடைந்து, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் நேற்று அவர் உயிரிழந்தார். கொண்டலாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி