உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வாகன உதிரிபாகம் திருடியவர் கைது

வாகன உதிரிபாகம் திருடியவர் கைது

வாகன உதிரிபாகம் திருடியவர் கைதுசேலம்,: சேலம், திருமலைகிரியை சேர்ந்தவர் பழனிசாமி, 52. டூவீலர் மெக்கானிக் கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் உதிரி பாகங்கள் வாங்க, சேலம் வந்தார். மீண்டும் கடைக்கு திரும்பியபோது, அங்கிருந்த, 8,000 ரூபாய் மதிப்பில் உதிரிபாகங்கள் மாயமாகி இருந்தன. இதுகுறித்து அவர் புகார்படி, இரும்பாலை போலீசார் விசாரித்ததில், ஆண்டிப்பட்டி, மேல்காடு பகுதியை சேர்ந்த சிவராஜ், 42, திருடியது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், உதிரிபாகங்களை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி