மேலும் செய்திகள்
புகையிலை பறிமுதல்ராஜஸ்தான்காரர் கைது
15-Feb-2025
சிலவரி செய்திகள்: நாமக்கல்
17-Feb-2025
குமாரபாளையம்:குமாரபாளையம், சேலம் - கோவை புறவழிச்சாலை கத்தேரி பிரிவு பகுதியில் நேற்று போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த, 'மாருதி சுவிப்ட்' காரை நிறுத்தி சோதனையிட்டபோது, ஒரு லட்சத்து, 72,000 ரூபாய் மதிப்புள்ள, 266 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. காரை பறிமுதல் செய்தனர். மேலும், காரை ஓட்டி வந்த, ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் மாவட்டம், பெட்டாலா பகுதியை சேர்ந்த ஹர்ஷன்குமார், 25, என்ற வாலிபரை கைது செய்தனர்.
15-Feb-2025
17-Feb-2025