மேலும் செய்திகள்
ரத்த தான முகாம்
17-Feb-2025
செஞ்சிலுவை சங்கநிர்வாக குழு பதவியேற்புஆத்துார்:இந்திய செஞ்சிலுவை சங்கம் ஆத்துார் கிளை சார்பில், 20ம் ஆண்டு விழா, புது நிர்வாக குழு பதவியேற்பு விழா, நேற்று முன்தினம் நடந்தது. சேர்மன் ஜோசப் தளியத் தலைமை வகித்தார்.தலைவராக, ஆத்துார் ஆர்.டி.ஓ., பிரியதர்ஷினி, துணைத்தலைவராக, தாசில்தார் பாலாஜி, சேர்மன் ஜோசப்தளியத், துணை சேர்மன் ஹபீப் உசேன், செயலர் ஜான்சுந்தர்ராஜ், பொருளாளர் அர்த்தநாரி உள்ளிட்ட குழுவினர் பதவியேற்றுக்கொண்டனர். தொடர்ந்து ரத்த தானம் செய்யும் நலச்சங்கங்களுக்கு, நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்திய மருத்துவ சங்க தலைவர் சத்யபிரியா உள்பட பலர் பங்கேற்றனர்.
17-Feb-2025