உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வாடகை வாகன டிரைவருக்குபோலீசார் விழிப்புணர்வு

வாடகை வாகன டிரைவருக்குபோலீசார் விழிப்புணர்வு

வாடகை வாகன டிரைவருக்குபோலீசார் விழிப்புணர்வுஏற்காடு:ஏற்காட்டில் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. தொடர்ந்து ஒண்டிக்கடை ரவுண்டானாவில் சுற்றுலா வாகன ஓட்டிகளுக்கு, இன்ஸ்பெக்டர் ஹேமலதா தலைமையில் விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. அதில் வாகன ஓட்டிகள் தகுந்த சீருடையுடன் இருக்க வேண்டும்; முறையான ஆவணங்கள் வைத்து இயக்க வேண்டும்; 'குடி'போதையில் ஓட்டக்கூடாது என, வாடகை கார், ஆட்டோ டிரைவர்களுக்கு அறிவுறுத்தினார்.மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க உரிய ஒத்துழைப்பு அளிக்க கேட்டுக்கொண்டார். இதில், 50க்கும் மேற்பட்ட டிரைவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை