உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மனைவி மாயம்: கணவர் புகார்

மனைவி மாயம்: கணவர் புகார்

மனைவி மாயம்: கணவர் புகார்சேலம்:சேலம், அயோத்தியாப்பட்டணத்தை சேர்ந்தவர் விஜய், 25. இவரது மனைவி சத்யா, 21. சில நாட்களாக உடல்நிலை சரியில்லை. கடந்த, 9ல் மருத்துவமனைக்கு செல்வதாக வெளியே சென்ற சத்யா, பின் வீடு திரும்பவில்லை. விஜய் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து விஜய் நேற்று முன்தினம் அளித்த புகார்படி, காரிப்பட்டி போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி