உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாநகராட்சியில்இன்று குடிநீர் கட்

மாநகராட்சியில்இன்று குடிநீர் கட்

மாநகராட்சியில்இன்று குடிநீர் 'கட்'சேலம்:மேட்டூர், தொட்டில்பட்டியில் இயங்கும் மோட்டார்களில் பராமரிப்பு பணி நடப்பதால், இன்று மட்டும் சேலம் மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது. அதனால் மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக்கொள்ள, மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் கேட்டுக்கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ