மேலும் செய்திகள்
தண்ணீர் பந்தல் திறப்பு
22-Mar-2025
கெங்கவல்லியில் தி.மு.க.,சார்பில் மோர் பந்தல் திறப்புகெங்கவல்லி:கெங்கவல்லி பேரூர், தி.மு.க., சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.சேலம் கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம் தலைமை வகித்து, நீர், மோர் பந்தலை திறந்து வைத்தார். பொதுமக்களுக்கு குடிநீர், மோர் உள்ளிட்டவை வழங்கினர். மாவட்ட அவைத் தலைவர் கருணாநிதி, துணைச் செயலர்கள் சுரேஷ்குமார், சின்னதுரை, கெங்கவல்லி பேரூர் செயலர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
22-Mar-2025