மேலும் செய்திகள்
கிணற்றில் அழுகிய நிலையில்வாலிபர் சடலம் மீட்பு
03-Apr-2025
அணையில் மிதந்த பெண் சடலம் மீட்புமேட்டூர்:மேட்டூர் அணை திப்பம்பட்டி நீர்பரப்பு பகுதியில் நேற்று மாலை, 4:00 மணிக்கு, 55 வயது மதிக்கதக்க பெண் சடலம் மிதந்தது. கோனுார் மேற்கு வி.ஏ.ஓ., சாந்தி தகவல்படி, கருமலைக்கூடல் போலீசார், சடலத்தை மீட்டு, அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரிக்கின்றனர்.
03-Apr-2025