உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இன்று ஜல்லிக்கட்டு விழா கலெக்டர் ஆய்வு

இன்று ஜல்லிக்கட்டு விழா கலெக்டர் ஆய்வு

இன்று ஜல்லிக்கட்டு விழா கலெக்டர் ஆய்வுவாழப்பாடி:சித்திரை திருவிழாவை முன்னிட்டு, வாழப்பாடி, சிங்கிபுரத்தில் ஜல்லிக்கட்டு விழா இன்று நடக்கிறது. 500க்கும் மேற்பட்ட காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர். சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தொடங்கி வைக்கிறார்.இதனால் சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, நேற்று மதியம், ஜல்லிக்கட்டு மைதானம், மேடை, முன்னேற்பாடு குறித்து ஆய்வு செய்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். வாழப்பாடி தாசில்தார் ஜெயந்தி உள்ளிட்ட பல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை