உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 2 திருடர்கள் கைது

2 திருடர்கள் கைது

மேச்சேரி : மேச்சேரி, அரங்கனுார், பொம்மியம்பட்டியில் உள்ள விவசாய கிணறுகளில் சமீபகாலமாக மோட்டார்கள் திருடு போனது. மேச்-சேரி போலீசார் விசாரித்து, அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழி-லாளிகள் லட்சுமணன், 36, பிரவீன், 44, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை