மேலும் செய்திகள்
பைக் மோதி மூதாட்டி பலி
24-Dec-2024
மனநலம் பாதிக்கப்பட்டமுதியவர் மாயம்தாரமங்கலம்,: தாரமங்கலம் அருகே பவளத்தானுார், இலங்கை தமிழர் முகாமை சேர்ந்தவர் புஷ்பமலர், 63. இவரது கணவர் ஜெயதேவன், 65. இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். நேற்று முன்தினம் காலை, வீட்டில் இருந்து வெளியில் சென்ற அவர், வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால் புஷ்பமலர் புகார்படி, தாரமங்கலம் போலீசார், ஜெயதேவனை தேடுகின்றனர்.
24-Dec-2024