மேலும் செய்திகள்
சிறையில் ஜாதி பாகுபாடு கைதிகளிடம் கேட்ட நீதிபதி
07-Feb-2025
புதுப்பெண் தற்கொலைஆர்.டி.ஓ., விசாரணைசேலம்,:சேலம், தாதகாப்பட்டி, பொம்மண்ண செட்டிக்காடு, அண்ணா நகரை சேர்ந்தவர் கிரிதரன், 29. இவருக்கும் மேச்சேரியை சேர்ந்த அபிநயா, 24, என்பவருக்கும், 4 மாதங்களுக்கு முன் திருமணமானது. நேற்று வீட்டில் தனியே இருந்த அபிநயா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அன்னதானப்பட்டி போலீசார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர். மேலும் திருமணமாகி, 4 மாதங்களில் தற்கொலை செய்து கொண்டதால், அதற்கான காரணம் குறித்து சேலம் ஆர்.டி.ஓ., அபிநயா மேல் விசாரணை நடத்துகிறார்.
07-Feb-2025