உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விற்பனை மேளாவில்மொபட் திருட்டு

விற்பனை மேளாவில்மொபட் திருட்டு

விற்பனை மேளாவில்மொபட் திருட்டுசேலம்:சேலம், அம்மாபேட்டை சேர்மன் ராமலிங்கம் தெருவை சேர்ந்தவர் பய்சல் சாதிக், 32. அதே பகுதியில் உள்ள ஏஜன்சியில் விற்பனை மேலாளராக உள்ளார். கடந்த, 25ல், பொன்னம்மாபேட்டையில் இருசக்கர வாகன விற்பனை மேளாவுக்கு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதில், டி.வி.எஸ்., எக்ஸல் மொபட் திருடுபோனதாக, சாதிக் நேற்று முன்தினம் அளித்த புகார்படி, அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை