உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இரவில் ஏரி மண் திருட்டு

இரவில் ஏரி மண் திருட்டு

இரவில் ஏரி மண் திருட்டுபனமரத்துப்பட்டி:சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான பனமரத்துப்பட்டி ஏரி, 2,137 ஏக்கர் பரப்பளவு கொண்டது. தண்ணீர் இல்லாமல் வறண்டுள்ள ஏரியில், சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து, புதர் மண்டியுள்ளது. துண்டுக்கரை வழியாக ஏரிக்குள் சிலர் சென்று, சப்பானி குண்டு பகுதியில் உள்ள மொரம்பு மண்ணை வெட்டி எடுத்து, வாகனங்களில் கடத்தி செல்கின்றனர். சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் இரவில் மட்டும் மண் திருட்டு நடக்கிறது. இதை தடுக்க, விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை