உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாவட்ட மத்திய அரசுவக்கீல்கள் நியமனம்

மாவட்ட மத்திய அரசுவக்கீல்கள் நியமனம்

மாவட்ட மத்திய அரசுவக்கீல்கள் நியமனம்சேலம்:ஜனாதிபதி திரவுபதி முர்மு பரிந்துரைப்படி, நேற்று முன்தினம், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம், வக்கீல்களை நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி சேலம் மாவட்ட மத்திய அரசு வக்கீலாக நாச்சிமுத்துராஜா நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் இணைந்து பணியாற்ற கூடுதல் வக்கீல்களாக கார்த்திகேயன், கண்ணப்பன், விநாயகமூர்த்தி, சக்திவேல், பாலமுருகன், சண்முகநாதன் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், 2025 முதல், 2028 வரை பதவி வகிப்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை