உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரூ.77 லட்சத்தில் சாலை அமைக்க பூமி பூஜை

ரூ.77 லட்சத்தில் சாலை அமைக்க பூமி பூஜை

தலைவாசல்: தலைவாசல் அருகே மணிவிழுந்தான் ஊராட்சி ராமானுஜபு-ரத்தில், 1.700 கி.மீ.,க்கு தார்ச்சாலை அமைக்க, முதல்வரின் கிராம சாலைகள் திட்டத்தில், 77 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்-ளது. இதற்கு பூமி பூஜை விழா, ராமானுஜபுரத்தில் நேற்று நடந்-தது. அதில், தி.மு.க.,வை சேர்ந்த, முன்னாள் எம்.எல்.ஏ., சின்ன-துரை, பணியை தொடங்கி வைத்தார். ஒன்றிய கவுன்சிலர்கள் காளியண்ணன், பாலகிருஷ்ணன், ஊராட்சி தலைவி விஜயகுமாரி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ