மேலும் செய்திகள்
காஸ் நுகர்வோர் குறை தீர் கூட்டம்
25-Feb-2025
பிப்.25ல் எரிவாயு குறைதீர் முகாம்
20-Feb-2025
சேலம்: சேலம் மாவட்ட டி.ஆர்.ஒ., ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:மாவட்டத்தில் எரிவாயு உருளை பதிவு செய்வதிலும், வினி-யோகம் செய்வதிலும் உள்ள குறைபாடு, புகார்கள் தொடர்பான மாதாந்திர குறைதீர் கூட்டம் வரும் 28 பிற்பகல் 3:00 மணிக்கு கலெக்டர் அலுவலகம் அறை எண்-115ல் நடக்கிறது. இக்கூட்-டத்தில், அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பா-ளர்கள், எரிவாயு முகவர்கள் கலந்து கொள்கின்றனர். எனவே, குறைதீர் கூட்டத்தில் எரிவாயு வாடிக்கையாளர்கள் பங்கேற்று, தங்களுடைய குறைகளை, மனுவாக அளித்து தீர்வு பெறலாம். இவ்வாறு கூறியுள்ளார்.
25-Feb-2025
20-Feb-2025