உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாணவர் சேர்க்கை

மாணவர் சேர்க்கை

சேலம், சேலம் அரசு கலை அறிவியல் கல்லுாரியில், 20 இளநிலை படிப்புக்கு முதலாண்டில், 1,460 இடங்கள் உள்ளன. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், 89,051 விண்ணப்பங்கள் பெறப்பட்டு தரவரிசை வெளியிடப்பட்டது. மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு, முன்னாள் படைவீரர்களின் வாரிசுதாரர்கள், அகதிகள், பாதுகாப்பு படை வீரர்களின் குழந்தைகளில் முன்னுரிமை பெற்றோருக்கு மாணவர் சேர்க்கை நேற்று நடந்தது. முதல்வர் செண்பகலட்சுமி, கலந்தாய்வில் தேர்வானவர்களுக்கு சேர்க்கை உத்தரவை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை