உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தேர் வெள்ளோட்டம்

தேர் வெள்ளோட்டம்

தேர் வெள்ளோட்டம்மகுடஞ்சாவடி, :மகுடஞ்சாவடி, அ.புதுார் ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள மாரியம்மன் கோவிலுக்கு, பல மாதங்களாக தேர் செய்யும் வேலை நடந்தது. அப்பணி முடிந்த நிலையில், நேற்று முன்தினம் தேர் வெள்ளோம் நடந்தது. அதில் ஏராளமான பக்தர்கள், தேரை இழுத்து கோவிலை சுற்றி வந்தனர். தொடர்ந்து தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ