மேலும் செய்திகள்
கரூரில் ஜாக்டோ-ஜியோ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
26-Feb-2025
கண்டன ஆர்ப்பாட்டம்ஆத்துார்:கெங்கவல்லி தாலுகா அலுவலகம் முன், அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. வட்டார செயலர் சந்திரமோகன் தலைமை வகித்தார். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தல்; காப்பீடு தொகையை உயர்த்தல் உள்பட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். கூட்டமைப்பினர் பலர் பங்கேற்றனர்.
26-Feb-2025