உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அங்கன்வாடி மையம் திறப்பு

அங்கன்வாடி மையம் திறப்பு

அங்கன்வாடி மையம் திறப்புதாரமங்கலம்:தாரமங்கலம், அழகுசமுத்திரம் ஊராட்சியில் சேதம் அடைந்த அங்கன்வாடி மைய கட்டடத்தை அகற்றிவிட்டு, புதிதாக அமைக்க, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், 14.31 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து கட்டுமானப்பணி நடந்து முடிந்த நிலையில், தி.மு.க.,வின், தாரமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலர் அய்யப்பன், நேற்று திறந்து வைத்தார். அழகுசமுத்திரம் ஊராட்சி முன்னாள் தலைவி அறிவுக்கரசி, தி.மு.க.,வின் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராஜா, அங்கன்வாடி மைய பணியாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை