உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நாளை மாநகராட்சி கூட்டம்

நாளை மாநகராட்சி கூட்டம்

நாளை மாநகராட்சி கூட்டம்சேலம்:சேலம் மாநகராட்சி மன்ற இயல்பு கூட்டம், நாளை காலை, 11:00 மணிக்கு நடக்கிறது.இதுகுறித்து, சேலம் மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சேலம் மாநகராட்சி, மைய அலுவலகத்தில் உள்ள மாமன்ற கூட்டத்தில், நாளை காலை (27) 11:00 மணிக்கு, மேயர் ராமச்சந்திரன் தலைமையில், கவுன்சிலர்கள் பங்கேற்கும் மாமன்ற இயல்பு கூட்டம் நடைபெற உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை