உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு

நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு

இடைப்பாடி: இடைப்பாடி நகராட்சி கமிஷனராக இருந்த கோபிநாத், இரு மாதங்களுக்கு முன் மாற்றப்பட்டார். இதனால் குமாரபாளையம் கமிஷனர் ரமேஷ், கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். இந்நி-லையில் அரக்கோணம் நகராட்சி கமிஷனராக இருந்த ஆனந்தன், இடைப்பாடி நகராட்சிக்கு மாற்றப்பட்டார். அவர் நேற்று, இடைப்பாடியில் பொறுப்பேற்றுக்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை