மேலும் செய்திகள்
உல்லாஸ் திட்டத்தின் கீழ் மதிப்பீட்டுத் தேர்வு
24-Mar-2025
தேர்வு எழுதிய 300 கைதிகள்சேலம்:சேலம் மத்திய சிறையில், எழுத, படிக்க தெரியாத, 300 கைதிகளுக்கு, தமிழக சிறப்பு எழுத்தறிவு திட்டம் மூலம் பாட புத்தகங்கள் வழங்கி, 6 மாத பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. பயிற்சி முடிந்த நிலையில் தேர்வு நேற்று நடந்தது. மாநில வயது வந்தோர் கல்வி திட்ட இயக்குனர் நாகராஜ் முருகன், முதன்மை கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் மெய்யழகன், தேர்வை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து கைதிகள் தேர்வு எழுதினர்.
24-Mar-2025