மேலும் செய்திகள்
கிருஷ்ணகிரிக்கு இன்று அமைச்சர் கயல்விழி வருகை
02-Sep-2024
ஓமலுார்: ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, நேற்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் சேலம் வந்தார். பின் ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்-கொண்டார். இறுதியாக, ஓமலுார் பெண்கள் விடுதியை பார்வை-யிடுவதாக ஏற்பாடு செய்யப்பட்டது.ஆனால், 4:40 மணிக்கு சென்னை செல்லும் விமானம் வந்து விடும் என்பதால், தர்மபுரியில் ஆய்வு பணியை முடித்து, ஓமலுார் பெண்கள் விடுதி ஆய்வு பணியை ரத்து செய்து நேராக, 4:10 மணிக்கு சேலம் விமான நிலையம் சென்று, 5:10 மணிக்கு சென்னை செல்லும் விமானத்தில் புறப்பட்டு சென்றார். அவரை துறை அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.
02-Sep-2024