மேலும் செய்திகள்
லாரி மோதி தொழிலாளி பலிமனைவி, குழந்தை படுகாயம்
15-Mar-2025
டி.எஸ்.பி., பொறுப்பேற்புசங்ககிரி:கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டி.எஸ்.பி.,யாக பணியாற்றிய சிந்து, சங்ககிரிக்கு இடமாற்றப்பட்டார். இங்கு, டி.எஸ்.பி.,யாக பணியாற்றிய ராஜா, திருவண்ணாமலை புறநகருக்கு மாற்றப்பட்டார். நேற்று சங்ககிரியில் டி.எஸ்.பி.,யாக சிந்து நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு சங்ககிரி உட்கோட்ட இன்ஸ்பெக்டர்கள், வாழ்த்து தெரிவித்தனர்.
15-Mar-2025