உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கைதிகள் அட்மிட்

கைதிகள் அட்மிட்

கைதிகள் 'அட்மிட்'சேலம்:சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ், 37, சேலத்தை சேர்ந்த அகமது உசேன், 32, ஆகியோருக்கு நேற்று முன்தினம் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சிறையில் முதலுதவி அளிக்கப்பட்டது. தொடர்ந்து மேல்சிகிச்சைக்கு, போலீஸ் பாதுகாப்புடன், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ