மேலும் செய்திகள்
மனைவி மாயம் தொழிலாளி புகார்
26-May-2025
சேலம், சேலம், அய்யம்பெருமாம்பட்டி, அத்திகுட்டை தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ், 32. பெற்றோரை இழந்த இவர், தாத்தா மாதேஷ், 65, பராமரிப்பில் வசிக்கிறார். வெளியூரில் தங்கி கட்டட வேலை செய்யும் மோகன்ராஜ், வாரம் ஒருமுறை வீட்டுக்கு வந்து செல்வார். ஆனால் கடந்த மே, 14ல் வேலைக்கு சென்றவர், வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், மாதேஷ் நேற்று முன்தினம் அளித்த புகார்படி, சூரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
26-May-2025