மேலும் செய்திகள்
விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம்
07-Nov-2025
ஓமலுார், ஓமலுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் நேற்று நடந்தது. அதில், 76 மூட்டைகளில் கொண்டு வரப்பட்ட கொப்பரை, கிலோ, 120.15 முதல், 231.99 ரூபாய் வரை ஏலம் கோரினர். 30.14 குவின்டால் மூலம், 5,83,619 ரூபாய்க்கு ஏலம்போனது.
07-Nov-2025