மேட்டூரில் 2 நாட்கள்குடிநீர் வினியோகம் கட்
மேட்டூரில் 2 நாட்கள்குடிநீர் வினியோகம் 'கட்'மேட்டூர்:மேட்டூர் நகராட்சி நிர்வாக அறிக்கை: நகராட்சியில், 30 வார்டுகள் உள்ளன. 5, 6, 7, 8, 9, 10வது வார்டுகள் காவிரியின் ஒரு கரையில் உள்ள மேட்டூர் ஆர்.எஸ்., தங்கமாபுரிபட்டணம், சேலம் கேம்ப் பகுதியில் உள்ளன. இதர வார்டுகள் காவிரியாற்றின் மற்றொரு கரையில் உள்ளன. பராமரிப்பு பணியால் வரும், 26, 27ல், 24 வார்டுகளுக்கு குடிநீர் வினியோகம் இருக்காது. மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி ஒத்துழைப்பு தர வேண்டும்.