உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வரும் 30க்குள் சொத்து வரிசெலுத்தினால் ஊக்கத்தொகை

வரும் 30க்குள் சொத்து வரிசெலுத்தினால் ஊக்கத்தொகை

'வரும் 30க்குள் சொத்து வரிசெலுத்தினால் ஊக்கத்தொகை'சேலம்:சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட சொத்து உரிமையாளர்கள், நடப்பாண்டு வரிகளை வரும், 30க்குள் செலுத்தி, வரியில், 5 சதவீதம் அல்லது 5,000 ரூபாய் ஊக்கத்தொகை பெறலாம். வரி வசூலிப்பாளர்கள், மண்டல வரி வசூல் மையங்கள், காசோலை, வரைவோலை, https://tnurbanepay.tn.gov.inஎன்ற இணைய வழி பரிவர்த்தனை, மொபைல் செயலியில் கூகுள்பே, போன்பே வழியாகவும் செலுத்தி ஊக்கத்தொகை பெறலாம்.மக்கள் நலன் கருதி, ஏப்., 30 வரை, சனி, ஞாயிறிலும், வரி வசூல் மையங்கள் செயல்படும் என, மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி