உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சங்ககிரியில் 30 மி.மீ., மழை

சங்ககிரியில் 30 மி.மீ., மழை

சேலம்: சேலத்தில் நேற்று முன்தினம் மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. பின் விட்டு விட்டு பெய்தது. அதேபோல் மாவட்டம் முழுதும் பரவலாக மழை கொட்டியது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி சங்ககிரியில் அதிகபட்சமாக, 30 மி.மீ., மழை பதிவானது. அதேபோல் ஏற்காட்டில், 27.8, வாழப்பாடி, 22, நத்தக்கரை, 19, மேட்டூர், 16, டேனிஷ்பேட்டை, 12, கரிய-கோவில், 10, சேலம், ஓமலுார் தலா, 7, இடைப்பாடி, 6.4, வீர-கனுார், 5, ஆத்துார், 4.2, ஏத்தாப்பூர், 4, ஆணைமடுவு, 1 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை