மேலும் செய்திகள்
3,900 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயன்ற 2 பேர் கைது
11-Sep-2024
சேலம்: சேலம் மாவட்டம் ஓமலுார் அருகே சாமிநாயக்கன்பட்டியில், நேற்று முன்தினம் இரவு, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.இரு இடங்களில் மினி லாரிகளில் ரேஷன் அரிசியை, கர்நாடகாவுக்கு கடத்தவிருந்தது தெரிந்தது.அங்கிருந்த ஜாகீர்ரெட்டிப்பட்டி ராமஜெயம், 52, சூரமங்கலம் சந்தோஷ், 30, லோகநாதன், 19, உடையாப்பட்டி சுதர்சன், 25, வாழப்பாடி சின்னராஜா, 36, தாரமங்கலம் சக்திவேல், 40, ஆகியோரை கைது செய்தனர். 6.5 டன் ரேஷன் அரிசி, 3 மினி லாரிகள், 2 டியோ மொபட்டுகளை பறிமுதல் செய்தனர். கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட, பூசாரிப்பட்டியை சேர்ந்த சரவணன், கர்நாடக மாநிலம் பங்காருப்பேட்டை முத்து ஆகியோரை தேடுவதாக, போலீசார் தெரிவித்தனர்.
11-Sep-2024