மேலும் செய்திகள்
5 இடங்களில் நாளை 'மக்களுடன் முதல்வர்' முகாம்
05-Aug-2024
சேலம்: தி.மு.க.,வின், சேலம் எம்.பி., செல்வகணபதி அறிக்கை: தி.மு.க.,வில், இடங்கணசாலை நகர பொது உறுப்பினர் கூட்டம், சீனிவாசா திருமண மண்டபத்தில், ஆக., 29(நாளை) காலை, 9:00 மணிக்கு நடக்க உள்ளது. தொடர்ந்து, 10:00 மணிக்கு, மகுடஞ்சாவடி ஒன்றிய கூட்டம், ஆர்.கே.திருமண மண்டபத்தில் நடக்க உள்ளது. சங்ககிரி ஒன்றிய கூட்டம், மாலை, 4:00 மணிக்கு, பி.ஆர்.எம்., திருமண மண்டபத்தில் நடக்க உள்ளது. வரும், 30 காலை, 9:00 மணிக்கு இடைப்பாடி ஒன்றிய கூட்டம் வரதராஜபெருமாள் திருமண மண்டபம்; 11:00 மணிக்கு கொங்கணாபுரம் ஒன்றிய கூட்டம், என்.பி.டி., மகால்; 31 மாலை, 4:00 மணிக்கு, நங்கவள்ளி ஒன்றிய கூட்டம் எம்.வி.என்., மகால்; 2 காலை, 9:00 மணிக்கு, மேச்சேரி ஒன்றிய கூட்டம் விஜய மகால்; 11:00 மணிக்கு மேட்டூர் நகர கூட்டம் கற்பகம் திருமண மண்டபம்; மாலை, 4:00 மணிக்கு கொளத்துார் ஒன்றிய கூட்டம் எஸ்.எஸ்.மகாலில் நடக்க உள்ளது. வரும், 3 காலை, 9:00 மணிக்கு தாரமங்கலம் ஒன்றிய கூட்டம், ஜே.பி.திருமண மண்டபம்; 11:00 மணிக்கு தாரமங்கலம் நகர கூட்டம் செங்குந்தர் மண்டபம்; மாலை, 4:00 மணிக்கு, இடைப்பாடி நகர கூட்டம் நடராஜன் திருமண மண்டபத்தில் நடக்க உள்ளது. இதில் நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள், இன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், நகர, ஒன்றிய, பேரூர் செயலர்கள், மாவட்ட பிரதிநிதிகள், அந்தந்த நகர, ஒன்றிய, டவுன் பஞ்சாயத்துகளில் பங்கேற்க வேண்டும்.
05-Aug-2024