மேலும் செய்திகள்
அம்பேத்கர் மக்கள் மையம் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு
17 hour(s) ago
ரயிலில் சேலம் வந்த துணை ராணுவத்தினர்
17 hour(s) ago
திருச்சி வரும் பிரதமர் பா.ஜ., ஆலோசனை
17 hour(s) ago
அனுமதியின்றி பேனர்கள்: மக்கள் சிரமம்
17 hour(s) ago
ஏற்காடு: ஏற்காட்டில் சில நாட்களாகவே சாரல் மழை, பனிமூட்டம் நிலவுகிறது. நேற்று காலை முதல் பலத்த காற்றுடன் சாரல் மழை, பனிமூட்டம் நிலவியது. இதனால் நாகலுார் மலை கிராமத்துக்கு செல்லும் சாலையில், தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் அருகே நேற்று இரவு, 8:40 மணிக்கு ஒரு மரம், வேருடன் சாய்ந்து அருகே இருந்த மின்கம்பிகள் மீது விழுந்தது. இதில் அடுத்தடுத்து இருந்த, 2 மின்கம்பங்களில், கம்பிகள் அறுந்து விழுந்தன. இதனால் மலை கிராமங்களுக்கு செல்லும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. உடனே தீயணைப்புத்துறையினர், மின் ஊழியர்கள், மக்கள் உதவியுடன் மரத்தை அகற்றி மின் வினியோகத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago