மேலும் செய்திகள்
நாளை மின் குறைதீர் கூட்டம்
21-Aug-2024
சேலம்: மேட்டூர் மின் பகிர்மான வட்டம், மேட்டூர் கோட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை காலை, (28ம் தேதி) 10:30 மணிக்கு நடைபெற உள்ளது.இதில், மின் குறைபாடு தொடர்பாக ஏதேனும் குறையிருந்தால், அதை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். இதை மேட்டூர் அணை செயற்பொறியாளர் ரவி தெரிவித்துள்ளார்.
21-Aug-2024