உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கருணாநிதி பிறந்தநாள் விழா தி.மு.க., ஏற்பாட்டால் சர்ச்சை

கருணாநிதி பிறந்தநாள் விழா தி.மு.க., ஏற்பாட்டால் சர்ச்சை

சேலம் : முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள், ஜூன், 3ல் தி.மு.க.,வினரால் கொண்டாடப்படும். அதன்படி சேலம் மாவட்டத்தின் பல இடங்களில், தி.மு.க.,வினர் கொடியேற்றி, இனிப்பு வழங்க ஏற்பாடு செய்வதாக தகவல் வெளியானது.நாளை மறுநாள் லோக்சபா தேர்தல் முடிவு வெளியாக உள்ள நிலையில், தி.மு.க.,வினர் பொது இடங்களில் கொடியேற்ற ஏற்பாடு செய்வது தேர்தல் விதிமீறல் என சர்ச்சை எழுந்துள்ளது.இதுகுறித்து ஏற்காடு சட்டசபை தொகுதி கூடுதல் உதவி தேர்தல் அலுவலர் ஜெயந்தி கூறுகையில், ''தி.மு.க.,வினர் ஏற்பாடு குறித்து, கலெக்டரிடம் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை