வீட்டில் திருட வந்த ஒடிசா வாலிபர் கைது
சேலம்: வீட்டில் திருட வந்த, ஒடிசா மாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.சேலம் சூரமங்கலம், ஆசாத் நகரை சேர்ந்தவர் முகமது யாசீன், 55, இவரது வீட்டின் மொட்டை மாடியில், நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் இருவர் நின்று கொண்டிருந்தனர். இதைய-றிந்த அவர், அப்பகுதி மக்களின் உதவியுடன் அவர்களை பிடிக்க முயன்றார். இருவரில் ஒருவர் தப்பியோடிய நிலையில், ஒருவர் பிடிபட்டார். கட்டி வைத்து, சூரமங்கலம் போலீசில் ஒப்படைத்-தனர்.விசாரணையில், ஒடிசாவை சேர்ந்த சந்தன் லெங்கா, 25, என்-பதும், வீட்டில் திருட வந்ததும் தெரியவந்தது. கைது செய்த போலீசா