உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஏ.சி.,க்கள் இடமாற்றம்

ஏ.சி.,க்கள் இடமாற்றம்

சேலம:தமிழகம் முழுதும், டி.எஸ்.பி.,க்கள், உதவி கமிஷனர்களை இடமாற்றம் செய்து டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளார். அதன்படி கோவை மாவட்ட குற்றப்பிரிவில் இருந்த பிரீத்தி, சேலம் மாநகரம் அன்னதானப்பட்டிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இருந்த செங்கோட்டுவேலவன், சேலம் மாவட்டம் ஓமலுாருக்கு மாற்றப்பட்டுள்ளார். சேலம், அன்னதானப்பட்டியில் இருந்த பரவாசுதேவன், அம்மாபேட்டைக்குமாற்றப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !