மேலும் செய்திகள்
கல்வி அலுவலர்கள் பொறுப்பேற்பு
17-May-2025
தாரமங்கலம், தாரமங்கலம், ஓமலுார் சாலையில் போலீஸ் ஸ்டேஷன் முன், நடைபாதையில் குடிநீர் குழாய் உடைந்து சில நாட்களாக தண்ணீர் வீணாகி செல்கிறது. குழாய் உடைந்து தண்ணீர் வீணாவது மட்டுமின்றி, நடைபாதை சேதமாகும் நிலை உள்ளது. மேலும், ஸ்டேஷன் முன் தண்ணீர் தேங்குவதால் அங்கு வரும் மக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
17-May-2025