உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வயநாடு நிலச்சரிவு சம்பவம்: அ.தி.மு.க ஒரு கோடி ரூபாய் நிதி உதவி

வயநாடு நிலச்சரிவு சம்பவம்: அ.தி.மு.க ஒரு கோடி ரூபாய் நிதி உதவி

சென்னை: வயநாடு நிலச்சரிவு நிவாரணப்பணிகளுக்கு அ.தி.மு.க.,சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்படும். மேலும் நிவாரணப்பொருட்களும் அனுப்பி வைக்கப்படும். என அ.தி.மு.க.,பொது செயலாளர் பழனிசாமி வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ