உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மொபட் மோதி தொழிலாளி பலி

மொபட் மோதி தொழிலாளி பலி

மொபட் மோதிதொழிலாளி பலிசேலம், ஆக. 29-சேலம், பள்ளப்பட்டி, ராகவனேஸ்வரர் நகரை சேர்ந்தவர் முரளி, 30. மூட்டை துாக்கும் தொழிலாளியான இவர், கடந்த, 26ல் கொண்டலாம்பட்டியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே, 'டியோ' மொபட்டில் சென்றார். அப்போது அந்த வழியே வந்த மற்றொரு மொபட், முரளி மொபட் மீது மோதியது. இதில் தடுமாறி விழுந்த முரளிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று உயிரிழந்தார். கொண்டலாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை