உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / உழவர் சந்தைகளில் ரூ.1.25 கோடிக்கு விற்பனை

உழவர் சந்தைகளில் ரூ.1.25 கோடிக்கு விற்பனை

உழவர் சந்தைகளில் ரூ.1.25 கோடிக்கு விற்பனைசேலம், செப். 29-சேலம் மாவட்டத்தில், 13 உழவர்சந்தைகள் உள்ளன. புரட்டாசி, 2வது சனியான நேற்று, காலை முதலே, உழவர் சந்தைகளுக்கு நுகர்வோர் வந்ததால், விற்பனை களைகட்டியது. காய்கறி, பழங்கள், தேங்காய், பூ, வாழை இலை உள்ளிட்ட பொருட்கள், 311 டன் அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், நுகர்வோர் போட்டிபோட்டு வாங்கி சென்றனர். இதன்மூலம், 1.25 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி