உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 18 இன்ஸ்பெக்டர் இடமாற்றம்

18 இன்ஸ்பெக்டர் இடமாற்றம்

சேலம்:சேலம் சரகத்தில், 18 இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து, டி.ஐ.ஜி., சந்தோஷ் ஹடிமணி, நேற்று முன்தினம் உத்தரவிட்டார். அதன்படி, சேலம் மாவட்டம் நங்கவள்ளி இந்திரா, மல்லுார் மகளிர் ஸ்டேஷன்; கிருஷ்ணகிரி, ஓசூர் மகளிர் ஸ்டேஷன் கலையரசி, சேலம், நங்கவள்ளி; தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி அம்சவள்ளி, சேலம், மல்லுார்; மல்லுார் மகளிர் ஸ்டேஷன் மாதேஸ்வரி, கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை மகளிர் ஸ்டேஷன்; சேலம், ஓமலுார் மகளிர் ஸ்டேஷன் புவனேஸ்வரி, கிருஷ்ணகிரி மகளிர் போலீஸ் ஸ்டேஷன்; ஊத்தங்கரை மகளிர் ஸ்டேஷன் வளர்மதி, சேலம் ஏற்காடு ஸ்டேஷன் உள்பட, 18 பேர் மாற்றப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை