மேலும் செய்திகள்
மாணவியை சீண்டி மிரட்டியவர் மீது வழக்கு
31-Oct-2025
சேலம், கொலை முயற்சி வழக்கில், 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சேலம் மத்திய சிறை எதிரில், சின்னகொல்லப்பட்டியை சேர்ந்த சசிகுமார், 25, என்பவரை, முன்விரோதம் காரணமாக, கடந்த 7ல், இருவர் கொலை செய்ய முயற்சித்தனர். இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். நேற்று, கன்னங்குறிச்சி, பங்களா தெருவை சேர்ந்த சபரி, 35, பொன்னம்மாபேட்டை, மல்லி செட்டி தெருவை சேர்ந்த பாலமுருகன், 21, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.பெட்ரோல் பங்க் ஊழியருக்கு வெட்டு
31-Oct-2025