உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 2 எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதமாக இயக்கப்படும்

2 எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதமாக இயக்கப்படும்

சேலம்; சேலம் - ஈரோடு இடையே உள்ள மகுடஞ்சாவடி ரயில்வே ஸ்டேஷன் அருகே தண்டவாள பராமரிப்பு பணி நடக்க உள்ளது. இதனால் ஜூன் 29(நாளை), ஜூலை, 1 ஆகிய நாட்களில், அங்கு வரும் எர்ணாகுளம் - டாடா நகர் எக்ஸ்பிரஸ், 50 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்-படும். அதே நாட்களில் காலை, 6:00 மணிக்கு புறப்படும் ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸ், 20 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும் என, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !