உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மதுபாட்டில் விற்ற 2 பெண்கள் கைது

மதுபாட்டில் விற்ற 2 பெண்கள் கைது

கெங்கவல்லி:கெங்கவல்லி போலீசார் நேற்று ஒதியத்துாரில் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு வீட்டில் மதுபாட்டில் விற்பனையில் ஈடுபட்டிருந்த, தனசேகரன் மனைவி பரிமளா, 40, பிரபு மனைவி உமா, 33, ஆகியோரை, கைது செய்த போலீசார், 20 பாட்டில்களை, பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி